அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தை சேர்ந்த மாடல் கெய்லன் வார்ட், ஆஸ்திரேலியா காட்டுத்தீக்கு நிவாரணம் திரட்டி வருகிறார்.
இதற்காக தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் ஆஸ்திரேலியா காட்டுத்தீக்கு நிவாரணம் வாங்கினால், தன்னுடைய நிர்வாண படங்களை அனுப்புவதாக பதிவிட்டுள்ளார். அதாவது ஆயிரம் ரூபாய்க்கு மேல் வழங்குவர்களுக்கு மட்டுமே நிர்வாண படம் அனுப்புவதாக தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு வைரலானதும், ஒரே நாளில் ஐந்து லட்ச ரூபாய் 70 லட்ச ரூபாய் கிடைத்துள்ளது. இந்த வரவுசெலவுகளை வனிக்க ஒரு பெண்ணை நியமித்துள்ளார் கெய்லன் வார்ட். ஏற்கெனவே தன்னுடைய நிர்வாணா புகைப்படங்களை விற்றுத்தான் தன்னுடைய தேவைகளை பூர்த்தி செய்துள்ளார். இவர்க்கு தற்போது அதிக அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது.