சுய மரியாதை என்பது ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையின் விஷயமாகும். எந்த மனிதனும் சுய மரியாதை இல்லாமல் வாழ்வது என்பது இயலாத காரியமாகும்.
ஒருவன் நீர், ஆகாரம் இல்லாமல் இருந்தால் இறக்க நேரிடும். ஆனால் சுய மரியாதை இல்லாமல் இருந்தால், வாழ்ந்தாலும் இறந்ததற்கு சமானம்.
வாழ்க்கை என்பது நம்பிக்கையும், மரியாதையும் தான். ஏழை மனிதனுக்கு இருக்கும் ஒரே ஒரு ஆசை இது தான்.
இதனை மிக அழகாக இளம் பெண் ஒருவர் விளக்கியுள்ளார்.
https://www.facebook.com/watch/?v=1314928985360587