பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் டைட்டில் வென்ற மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ். உலக முழுக்க பல தமிழ் ரசிகர்கள் அதிகமாக உள்ளார்கள்.
இவர், என்ன செய்தாலும் இணையத்தில் வெளியிட்டு ட்ரெண்டாகி விடுவது இவரது ரசிகர்களின் வழக்கம். இந்நிலையில் தற்போது முகேன் மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்ற மெகந்தி உலக சாதனை நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொள்வதற்காக மதுரை சென்றுள்ளார்.
மேலும், அங்கு பெண்களுக்கான விழாவில் women achiver என்ற விருதை சர்மிளா என்ற பெண்ணுக்கு முகேன் வழங்கினார். இந்த புகைப்படங்கள் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.