உஸ்பெஸ்கிஸ்தான் நாட்டை சேர்ந்த பெண்கள் ஐந்து பேர் பாலியல் தொழிலில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளவத்தை, பம்பலபிட்டிய பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் இருந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் சுற்றுலா விசாக்களிலேயே இலங்கை வந்துள்ளனர்.
இதேவேளை வெளிநாடுகளில் இருந்து வரும் பாலியல் தொழிலாளிகள் தம்மை விளம்பரம் செய்வதாகவும், ஒரு வாடிக்கையாளரிடம் 35000 ரூபா அறவிடுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.