பிக்பாஸ் சீசன் 3-ல் கலந்துகொண்டு டைட்டில் வின்னரான முகேனின் தந்தை பிரகாஸ் ராவ்(52) நேற்று மாலை 6.20 மணியளவில் உயிரிழந்தார்.
இருதய நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த முகேனின் தந்தையின் புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்கள் தங்களது வருத்தத்தினை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிக்பாஸ் டைட்டிலை வென்ற பின்பு தனது மகன் முகேனைக் குறித்து அவரது தந்தை பேசிய காணொளி தற்போது தீயாய் பரவி வருகின்றது.
Mugen Bro when we see you cry at first time in biggboss we all tamil people been broken..On that day i personally felt you should be happy here after..And that happen!! Now Next Big Blow to break that happiness !!..We can imagine how ur face while cry..Be strong we always with u pic.twitter.com/Z7H4VkQaKn
— LHS Video Memes (@LHSTAMILTEAM) January 27, 2020