நடிகர் விஷ்ணு விஷால் எஃப்ஐர் படத்தில் மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அண்மையில் தனது வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பங்கள், அதிலிருந்து மீண்டு வந்த விதம் உள்ளிட்டவை பற்றி உருக்கமாக அவரின் டுவிட்டர் பக்கம் வெளியிட்டிருந்தார்.
தற்போது, மகனின் புகைப்படத்தினை வெளியிட்டு டீஸர் லிங்கை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மகனின் புகைப்படத்தில் எனது அப்பாவின் புதுப்பட டீஸரை பாருங்கள் என்று அவரது மகன் ரசிகர்களுக்கு Request கொடுக்கும் விதமாக எழுதப்பட்டுள்ளது. அதனை பார்த்த ரசிகர்கள் விஷ்ணு விஷாலுக்கு இவ்வளவு பெரிய குழந்தை இருக்கிறதா என்று ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.