‘காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதுல்யா ரவி. தொடர்ந்து ஏமாளி, கேப்மாரி, நாடோடிகள் 2, தற்போது அடுத்த சாட்டை, என வெவ்வேறு கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் எந்த படமும் ஓடவில்லை, ஆனாலும் தனது புகைப்படங்களின் மூலன் தமிழ் சினிமாவில் தனக்கான ஓர் இடத்தைப் பிடிக்க ஆரம்பித்துள்ளார்.
கேப்மாரி படத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக அதுல்யா நடித்தார். இரண்டு கதாநாயகிகளை வைத்து இக்கால இளைஞர்களில் பலரது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை மையமாக கொண்டு இப்படத்தை உருவாக்கி தமிழ் சினிமா மீது இருந்த கொஞ்ச நஞ்ச மானமும் போனது. இது தான் தனது கடைசிப்படமாக இருக்கும் என்று எஸ்ஏசி ஏற்கனவே தெரிவித்திருந்தார் ( நிம்மதி ).
கதாநாயகனுக்காக அடித்துக்கொள்ளும் இரண்டு பெண்கள் என்ற நோக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் முதன் முறையாக அதுல்யா இப்படிப்பட்ட மோசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து அத்தனை ரசிகர்களிடமும் கெட்ட பெயர் வாங்கிவிட்டார். ஆனாலும் தனது மழலை சிரிப்பினாலும் காந்த கண்களாலும் பாவம் பார்த்த இளைஞர்கள் மீண்டு அத்து அத்து என்று அதுல்யா பின் சுத்த ஆரம்பித்துவிட்டார்கள். அவரின் சமீபத்திய புகைப்படங்கள் அப்படி !
கொஞ்சம் சிரிப்பு கொள்ளை அழகு கொண்ட இவர் இளசுகளை மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டார், மேலும் இவர் ஏமாளி திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இப்போ பட வாய்ப்பு கம்மியாக இருப்பதால் கும்தவாக இருக்கும் புகைப்படங்களை Upload செய்து இளைஞர்களின் தூக்கத்தை கெடுக்கிறார்.