பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற தர்ஷன் தற்போது பல குற்றச்சாட்டுகளை தன் மேல் சுமத்தியிருக்கும் சனம் ஷெட்டியின் புகாருக்கு ஆதாரத்துடன் பேட்டி கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பொழுது சனம் ஷெட்டியை காதலிப்பதாக தர்ஷன், வெளிப்படையாக எங்கும் கூறியது இல்லை என்றாலும், ஆனால் பிக்பாஸிற்கு முன்பு தனக்கு நிச்சயதார்த்தம் ஆனதை மறைத்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினத்தில் நடிகை சனம் ஷெட்டி, தர்ஷன் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து புகார் கொடுத்துள்ளார். இதற்கு தற்போது தர்ஷன் ஆதாரத்துடன் கொடுத்த பேட்டியினைக் காணலாம்.