கிளிநொச்சி மற்றும் யாழ் பல்கலைக்கழக ராக்கிங் தொடர்பான செய்திகளை எமது இணையத்தளம் பகிரங்கப்படுத்திய பின்னர் ராக்கிங் செய்ததை அதிகாரிகளுக்கு கூறினால் கடும் நடவடிக்கை எடுப்போம் என மாணவிகளை யாழ் பல்கலைக்கழக காவலிகள் எச்சரிக்கை செய்யும் ஓடியோக்களில் ஒரு சிலவற்றை நாம் இங்கு வெளியிடுகின்றோம்….