சிங்கப்பூாில் காதலனிடம் சென்ற பெண் வேறொருவருடன் தொடா்பை ஏற்படுத்தி காதலனை ஏமாற்றிய சம்பவம் சமூகவலைத்தளங்களின் பேசு பொருளாக மாறியுள்ளது.
அத்துடன் இப்படி வெளிநாட்டு வாழ்க்கையில் சில சம்பவங்களாக இருந்த இப்படியான சம்பவங்கள் இன்று பல சம்பவங்களாக மாறியுள்ளது என கூறப்படுகிறது.