• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home சிறப்பு கட்டுரைகள்

இந்த உலோகங்களில் காப்பு அணிவீர்களா?.. வியக்க வைக்கும் அற்புதம்

Editor by Editor
February 14, 2020
in சிறப்பு கட்டுரைகள்
0
இந்த உலோகங்களில் காப்பு அணிவீர்களா?.. வியக்க வைக்கும் அற்புதம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆன்மீக ரீதியாக பார்க்கையில் இந்த கயிறு நம்மை தீய சக்தியின் பிடியில் இருந்து காக்கும் தன்மை கொண்டவை. கயிறு தவிர சிலர் வெள்ளி, செம்பு, தங்கம் என தங்களின் வசதிக்கு ஏற்ப காப்பு செய்து அணிந்துக்கொள்வர். இதுவும் நம்மை காக்கும் ஒரு கவசமாகவே செயல்படுகிறது.

கைகளில் அவரவர் விருப்பப்படி காப்பு அணிவது என்பது பிடித்தமான ஒன்றாக இருக்கும். சிலர் அதில் இருக்கும் நன்மையை அறிந்தபின் அணிந்திருப்பார்கள். சிலர் அதை ஒரு அலங்காரத்திற்காக மட்டுமே அணிந்து கொண்டிருப்பார்கள்.

இன்னும் சிலர் காப்பு அணிவது ஒரு தைரியத்தை வரவழைக்கும் என்ற நோக்கத்துடன் அணிந்து கொண்டிருப்பார்கள். வெவ்வேறு உலகங்களில் காப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதில் ஒவ்வொரு உலகத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. எந்த உலோகத்தாலான காப்பை அணிந்தால் என்னென்ன பலன்களை அளிக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

தாமிரம் அல்லது காப்பர் என்றழைக்கப்படுகின்ற செம்பு காப்பு அணிவதால் அபரிமிதமான பலன்களை பெறலாம். செம்பால் ஆன காப்பை பண்டைய காலம் முதல் இன்றைய நவீன காலத்திலும் வழக்கமாக பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு உலோகமாகும். மற்ற உலோகங்களைக் காட்டிலும் செம்புக்கு தனித்துவமான சக்திகள் உண்டு.

செம்பு காப்பு
செம்பு காப்பு அணிவதால் உடலிலுள்ள எலும்புகள் தேய்மானம் அடைவது தடுக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. இதன் மூலம் மூட்டு வலி, வீக்கம் போன்றவற்றை இளவயதில் ஏற்படுவதை தடுத்து விடலாம்.

மேலும், உடலில் உள்ள வெள்ளை அணுக்களின் குறைபாட்டை சரி செய்ய துணை புரிவதாக ஆய்வுகள் கூறுகின்றன. உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் தாமிரமும் ஒன்று. உணவு மூலம் அது நமக்கு கிடைக்காவிட்டாலும் செம்பு காப்பு அணிவதால் அதன் உறிஞ்சும் தன்மையை பொறுத்து தேவையான தாமிரச்சத்து நல்கும்.

சமநிலையற்ற தாமிர குறைபாட்டால் ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளை சீர் செய்ய உதவும். சூரியனின் ஆற்றலை பெறவும் செம்பு காப்பு பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்ககாப்பு
தங்க காப்பு அணிவது, தெய்வ விக்ரகங்களுக்கு தங்க நகைகள் அணிவித்து அழகு பார்ப்பது இதற்காகத்தான். தங்கத்திற்கு அத்தகைய சக்தி உண்டு. குரு மற்றும் வியாழ கிரகத்தின் ஆற்றலை பெறுவதற்கு தங்க காப்பு அணியலாம்.

தங்கம் மகாலட்சுமிக்கு இணையாக பார்க்கப்படுகிறது எனவே தான் தங்கத்தால் கால்களில் கொலுசு அணியக்கூடாது என்று கூறுகிறார்கள். அது மகாலட்சுமியை அவமதிப்பது போன்ற செயலாகும். தங்க காப்பு அணிந்து கொண்டு பிரார்த்திக்கும் வேண்டுதலானது சாத்தியமாகும்.

வெள்ளிகாப்பு
வெள்ளிக்கு உடலின் சூட்டை குறைத்து குளிர்விக்க உதவி புரிகின்றது. மனிதர்களின் உணர்ச்சியை கட்டுபடுத்தும் திறன் வெள்ளியில் உள்ளது. வெள்ளியில் காப்பு அணிவதால் அதிகப்படியான உணர்ச்சிகளை அடக்குபவராக இருப்பார்கள். காமம், கோபம், விரக்தி என்று அனைத்தும் கட்டுப்படுத்தபட்டு எதையும் சிந்தித்து செயலாற்றலாம். சுக்ரனின் ஆற்றலை பெற வெள்ளி காப்பு அணியலாம். வெள்ளி காப்பு மனிதனின் ஆயுளை கூட்டும் சக்தி பெற்றது.

இரும்பு காப்பு
இரும்பால் காப்பு அணிபவர்கள் குறைவு தான். இரும்பு எதிர்மறை ஆற்றலை விலக்க வல்லது. துஷ்ட சக்திகள் நம்மை நெருங்குவதை தடுக்க முடியும். அந்த காலத்தில் வெளியில் செல்லும் பெண்கள் அல்லது அசைவ உணவை இரவில் கொண்டு செல்பவர்களை ஒரு இரும்பு துண்டை கையில் கொடுத்து விடுவார்கள்.

பெண்களுக்கும் இரும்பு துண்டு கொடுத்து வைக்கப்படும். அதற்கு காரணம் அவர்களை அந்த உலோகமானது கவசம் போல் இருந்து காத்து-கறுப்பை அண்ட விடாமல் பாதுகாக்கும். சனியின் ஆற்றலை பெற இரும்பு காப்பு அணியலாம்.

உடலுக்குள் சேரக்கூடாத ஒரு உலோகம் ஈயம். ஈயம் தீமை தான் செய்யுமே தவிர நன்மை ஒன்றும் இல்லை. அதனால் அதன் பயன்பாடும் காணாமல் போனது. கேதுவின் ஆற்றலை பெற்று தரும் உலோகம் ஈயம் ஆகும். ஐம்பொன்னுடன் கலக்கும் போது ஈயம் ஆபத்தில்லை.

பஞ்சலோகம் என்பது மேற்கண்ட இந்த ஐந்து உலோகங்களும் ஒன்று சேர்ந்து ஐம்பொன் என்ற அற்புத உலோகத்தை தருகின்றது. தெய்வ சிலைகள் ஐம்பொன்னால் உருவாக்கபட்டது அறிவியல் ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் மிகப்பெரிய நன்மைகளை வழங்க வல்லது.

அந்த காலத்தில் முன்னோர்கள் எதையும் காரணமின்றி செய்து வைக்கவில்லை என்பது பல விஷயங்களில் நிரூபிக்கப்பட்டு வருகின்றது நாம் அனைவரும் அறிந்ததே.

ஐம்பொன்னால் செய்யபட்ட காப்பு அணிவதால் உடலில் உள்ள குறைபாடுகளை கலைத்து தேவையான சக்தி தருகிறது. பிராண சக்தி, பிரபஞ்ச சக்தி என அனைத்து சக்திகளையும் பஞ்சலோகம் பெற்று தரும். கிரக தோஷங்கள் நீக்கும். தீய சக்திகள் அண்டாது. சூரியனின் கதிர்கள் இதன் மீது பட்டால் அதன் சக்தி பன்மடங்காக பெருகுமாம்.

Previous Post

மகிந்த கட்சியின் திடீர் முடிவு!

Next Post

இணையத்தில் லீக்கான சீமானின் அந்தரங்க வீடியோ.. நடிகை விஜயலட்சுமி வெளியிட்டாரா?

Editor

Editor

Related Posts

புதிய சாதனை படைத்த டைட்டானி பயணியின் தங்க கடிகாரம்! எவ்வளவு தெரியுமா
சிறப்பு கட்டுரைகள்

புதிய சாதனை படைத்த டைட்டானி பயணியின் தங்க கடிகாரம்! எவ்வளவு தெரியுமா

November 23, 2025
7.5 கோடி சொத்து மதிப்பு: உலகின் மிக பணக்கார பிச்சைக்காரர் இவர் தான்
சிறப்பு கட்டுரைகள்

7.5 கோடி சொத்து மதிப்பு: உலகின் மிக பணக்கார பிச்சைக்காரர் இவர் தான்

November 1, 2025
தங்கத்தை விட விலையுயர்ந்த தேங்காய் – இதனால் என்ன பயன், ஏன் இவ்வளவு விலை?
சிறப்பு கட்டுரைகள்

தங்கத்தை விட விலையுயர்ந்த தேங்காய் – இதனால் என்ன பயன், ஏன் இவ்வளவு விலை?

October 30, 2025
No Airport, No Local Currency: ஆனால் உலகின் பணக்கார நாடு.. கோடிகளில் புரளும் மக்கள்
சிறப்பு கட்டுரைகள்

No Airport, No Local Currency: ஆனால் உலகின் பணக்கார நாடு.. கோடிகளில் புரளும் மக்கள்

October 25, 2025
விரைவில் நடக்கப்போகும் பாபா வங்காவின் ஆபத்தான கணிப்புகள் – என்ன ஆபத்து?
சிறப்பு கட்டுரைகள்

விரைவில் நடக்கப்போகும் பாபா வங்காவின் ஆபத்தான கணிப்புகள் – என்ன ஆபத்து?

October 11, 2025
மகாத்மா காந்தி  நினைவு தினம்!
சிறப்பு கட்டுரைகள்

மகாத்மா காந்தி நினைவு தினம்!

January 30, 2025
Next Post
இணையத்தில் லீக்கான சீமானின் அந்தரங்க வீடியோ.. நடிகை விஜயலட்சுமி வெளியிட்டாரா?

இணையத்தில் லீக்கான சீமானின் அந்தரங்க வீடியோ.. நடிகை விஜயலட்சுமி வெளியிட்டாரா?

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

December 18, 2025
தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

December 18, 2025
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

December 18, 2025
இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

December 18, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy