வுஹான் நகரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவமனைகளில் ஒன்றான வுசங் மருத்துவமையின் தலைமை மருத்துவரான 51 வயதான லியோ ஜிம்மிங் என்பவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களினதும் பாதிக்கப்பட்டவர்களினதும் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கின்றது