திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டில் மாடு முட்டி மாடுபிடி வீரர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் அருகே உள்ள புனித வனத்து அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு நல்லமநாயக்கன்பட்டியில் ஞாயிறன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் நத்தம் அடுத்துள்ள வெல்லகுட்டு கிராமத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் நாகராஜ் என்பவர் ஜல்லிக்கட்டு காளை முட்டியதில் உயிரிழந்தார்.