ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேரவை அமர்பில் பங்கேற்கச் சென்றிருந்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.
டுபாய் எமிரேட்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஈ.கே.654 என்ற விமானத்திலேயே அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.