நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா யோகாசனம் செய்யும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பொதுவாக நடிகைகள் தான் இது போன்ற புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். நடிகர்களுக்கே சவால் விடுக்கும் அளவு தீவிரமாக யோகாசனம் செய்துள்ளார்.
ஐஸ்வர்யா தனுஷின் இந்த செயல் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
View this post on Instagram
Hope you had a lovely weekend! Back with week 2 of #aishwaryaasmondaymotivation where I’ll be posting some of my favourite, most challenging and motivating yoga poses and you guys have to do the pose, click a picture, tag me, @malaikaaroraofficial and @thedivayoga and #aishwaryaasmondaymotivation while posting it We’ll feature some of the best poses! So are you ready to begin? This week’s pose is Natarajasana – or the Dancer’s Pose Steps to do the pose: 1. Stand straight with your arms by your side. 2. Inhale, bend your right leg backward and hold your right ankle with your left hands 3. Try to raise your right leg upward with the help of your hand, as much as possible. 4. Extend your left arm in front of you to balance 5. Breathe normally and repeat on the other side. Natarajasana strengthens your legs, ankles and chest, and also plays a huge part in improving your overall posture. If you feel this is difficult, go as far as you can, every little step is important. And don’t forget to flaunt your moves! #yogamoves #yogainchennai #mondaymoves #mondaymotivation #yogalife #yogagirl #yogapose #yogainspiration #yogapractice #fitnessmotivation #divayoga #divalife #yoga #yogagram
A post shared by Aishwaryaa R Dhanush (@aishwaryaa_r_dhanush) on
நடிகர் தனுஷ் அவர்கள் 2004 ஆம் ஆண்டு ரஜினியின் முத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.