மட்டக்களப்பு நகர வீதிகளில் இன்றையதினம் பியர் வெள்ளமாக ஓடியுள்ளது.
பியர் ஏற்றிச்சென்ற வாகனத்தின் கதவு தானாகத் திறந்து கொண்டதால் பெருமளவு பியர் போத்தல்கள் கீழே விழுந்து உடைந்துள்ளது.
இதன் காரணமாக வெள்ளமாக ஓடிய பியரை பலர் ரசித்த சிலையில் பியர் பிரியர்கள் தேடுவாரற்று ஓடிய பியரை கவலையுடன் பார்த்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.