அடுத்த மூன்று மாதங்களுக்கு தேர்தல் செலவுகள் உள்ளிட்ட அரசாங்க செலவினங்களை ஈடுகட்ட கருவூல செயலாளருக்கு ஜனாதிபதி நேற்று (06) அதிகாரம் வழங்கினார்.
அரசாங்கத்தின் பற்றாக்குறை சமர்ப்பிப்புக்கள் மற்றும் பிற முன்னுரிமை செலவீனங்களை இதன் மூலம் நிவர்த்தி செய்ய முடியும்.