குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஹீரோ புகழ் சமூகலைத்தளத்தில் ஒரு காணொளியை பதிவிட்டுள்ளார்.
அதில், குக்கரினை பயன்படுத்தி பார்க்கிறார். அதனை பார்த்த அவரின் ரசிகர்கள் நகைச்சுவையாக பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
குக்கரினை பயன்படுத்தும் அழகினை பார்த்தாலே அவரின் சமயல் திறமை தெரிகிறது.
https://www.facebook.com/watch/?t=89&v=670328383508528
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சில மாதங்களுக்கு முன்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிகழ்ச்சி ”குக் வித் கோமாளி”. இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றும் அனைவரும் சமையல் தெரிந்து வந்து செய்வது கிடையாது.
சமையல் தெரிந்தவர்களுடன் சமையல் செய்ய தெரியாதவர்கள் இணைந்து செய்யும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதேவேளை, இன்ஸ்டா, ஃபேஸ்புக், டிவிட்டர் என அனைத்திலும் டிரெண்டிங்கில் இருக்கிறது `குக் வித் கோமாளி’ ஷோ. அதற்கு முக்கிய காரணம் புகழ். புகழுக்காகவே குக் வித் கோமாளி ஷோ பார்க்கிறேன் என்று பலர் சோஷியல் மீடியாவில் கூறி வருகின்றனர். இந்நிலையில் அவரின் கோமளித்தனமான இந்த காட்சி தீயாய் பரவி வருகின்றது. பலருக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.