கொரோனா வைரஸ் உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது.
இந்நிலையில் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று நடிகை சிம்ரன் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இது குறித்து காணொளி ஒன்றினை அவர் வெளியிட்டுள்ளார்.
குறித்த காட்சி தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.