பொதுவாக வீட்டில் சமைக்காமல் இருப்பவர்கள் வெளியில் சென்று உணவுகளை ரசித்து ருசித்து சாப்பிடும் பழக்கம் இருக்கும்.
குறிப்பிட்ட காணொளியில், சென்னையில் உள்ள செளகார் பேட்டையில் ஒரு தெரு ஓர கடைகளில் விற்கும், நார்த் இன்டியன் ஸ்டைல் உணவகங்களை அனைவரும் ரசித்து ருசித்து சாப்பிட்டு வருகிறார்கள்.
இதில் ஆசையை தூண்டும் வகையில், ஜிலேபி, சமோசா, குலாப் பால் போன்ற திண்பண்டங்கள் தான் இங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு ரொம்ப பிடிக்குமாம்.. குறிப்பிட்ட காணொளியை கண்டு நீங்களும், சென்று ருசித்து பாருங்கள்.