யாழ்ப்பாணம் அரியாலை, கண்டி வீதியில் அமைந்துள்ள பிலதெல்பியா கிறிஸ்தவ சபையில் கடந்த 15 ஆம் திகதி நடந்த போதனைக்கு சுவிட்ஸர்லாந்தில் இருந்து வந்த மதபோதகருக்கு கொரோனா தொற்று இருப்பது தூதரகத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அந்த போதனை நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைத்தியசாலை பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.