பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவர் மீரா மிதுன். இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் உள்ளாடை வெளியே தெரியும்படி படுக்கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்தினர்.
அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார். அதனை தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட தொடங்கினர்.
இந்நிலையில் தனது நிர்வாண புகைப்படத்தை தானேவெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து உள்ளார் மீரா மிதுன். அந்த புகைப்படங்களை அவருக்கு வேண்டாத யாரோ மார்பிங் செய்து உருவாக்கப்பட்டவை என கூறப்படுகிறது.
ஆனால் அந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்து வைரலாகியுள்ளார் மீரா மிதுன். அந்த பதிவில் பிரதமர் மோடியை டேக் செய்துள்ளார். மேலும் தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸ் இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள் வாய்க்கு வந்தபோது திட்டி தீர்த்து வருகின்றனர்.