சுவிற்சர்லாந்தில் இடப்பற்றாக்குறை நிலவினால் ஈடுகட்டவென பல மண்டபங்கள் தற்காலிக மருத்துவமனைகளாக உருமாறுகின்றதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுவிஸில் நோயாளிகளின் தொகை அதிகரித்துச் செல்வதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.