தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் மக்களை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்குச்சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில் நிவாரணப்பொருட்களை வழங்கும்போது எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்களை சமர்ப்பித்த வேட்பாளர்களை சேர்த்துக்கொள்ளவேண்டாமென மாவட்ட செயலர்களுக்கு கண்டிப்பான உத்தரவை தேர்தல்கள் ஆணைக்குழு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக நிவாரணம் வழங்கலின்போது மாவட்ட செயலர்கள் கண்காணிக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இதனால் கடும் மனஉழைச்சலுக்கு ஆளானார் என்று கூறப்படுகிறது. எனினும் பொருளாதார நெருக்கடியில் இருந்து தற்காத்து கொள்ள வழி தெரியாமல் அவர் தற்கொலை செய்துகொண்டார். இவருடைய சடலம் நேற்று ரயில்வே தண்டவாளங்களுக்கு அருகில் கிடைத்தது.
`இத்தகைய சமயத்தில் தாமஸை போன்ற ஆட்கள்தான் அதிகம் தேவைப்படும்; அவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது’ என்கின்றனர் அவருடன் வேலை செய்யும் சக நண்பர்கள் மற்றும் அதிகாரிகள். இவருக்கு ஒரு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர்.
கொரோனாவால் ஏற்பட்ட விளைவுகளால் மிக முக்கியமான நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது இதுவே முதல் தடவை ஆகும். இந்த சம்பவம் ஜெர்மனியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.