மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த முதலாவது நபர் காத்தான்குடியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளார். இவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதைவிட இன்னும் மூவர்தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தகவல்.
இவர்கள் சீனா சென்று தங்களது உள்ளூர் பாட்டா கம்பனிகள் மற்றும் ரீ சேட் உற்பத்திக்காக பொருட்கள் கொள்வனவு செய்ய சீனா செல்லும் முதலாளிமார்களாவார்கள்.
விஷேட வைத்தியர்களால் இவருக்கு covid 19 மற்றும், தற்போது வேகமாக பரவி வருகின்ற HANTA VIRUS என்னும் வைரஸினாலும் பாதிக்கப்பட்டுள்ளார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர் IDH வைத்தியசாலைக்கு இடம்மாற்றப்படவுள்ளார் எனவும் வைத்தியர்களினால் தெரிவிக்கப்படுகிறது. இவர் கடந்த 4 நாட்களில் காத்தான்குடியில் பல இடங்களுக்கு சென்றுள்ளதாக வாக்குமூலம் தந்துள்ளார்.
1.ராசாலிம் வீதி
2.Hilaal Boss shop – old road-kky
3.masuna’s hopper shop
4.Matrix College founder Rizvi’s house .
வியாபாரம், தொழில் விடயமாக அனைவரும் இவர்களிலிருந்து விலகி இருப்பது புத்தி.
காத்தான்குடி மக்களே மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டிய காலமிது.
பணப்புளக்கங்களை குறைத்து கொள்ளவும்.
சிரிய நாடு இலங்கை அங்கு உள்ள மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கொரானாவை விரட்ட வேண்டும்.