நாட்டில் மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவு சற்றுமுன் வெளியிட்டுள்ளது.
இதை அடுத்து இலங்கையில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 132ஆக அதிகரித்துள்ளது.