சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்க வேண்டுமென திருகோணமலை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கத்தால் இரவுபகல் பாராது வைத்தியசாலை ஊழியர்களும் மருத்துவர்களும் சேவையாற்றுவதாக சுட்டிக்காட்டிய அவர் , திருகோண்மலை சுகாதார ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுவத்தில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இதுவரை காலமும், ஆட்சியில் இருந்தபோதும் கிழக்கு மக்களுக்காக எதுவும் செய்யாத இவர், தற்பொழுது கொரோனாவால் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டாரா என அவர்தானிகள் கேள்வி எழுப்பியுள்ளனதுடன், விசனக்களையும் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் மக்களிற்கு இவரால் எந்த நன்மையும் இல்லை என திருமலை மக்கள் ஆத்கப் படுவதுடன் இவர் பாராளுமன்ற உறுப்பினரானதால் இவரின் மனைவிக்கு ஆடம்பர வாழ்க்கையும் குடும்பத்துடன் கனடா சென்று கும்மாளம் அடிக்க வாய்ப்பும் தான் கிடைத்ததே தவிர இது தவிர வேறு எதுவும் நடக்க வில்லை என மேலும் கூறுகின்றனர்.