கொரோனா வைரஸினால் 6ஆவது இலங்கையர் மரணித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் வசித்துவந்த இலங்கைப் பெண் ஒருவரே இவ்வாறு கோவிட்-19 வைரஸினால் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.