இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
யாழ்ப்பாணத்தில் இரண்டு பேர் கொரோனாவால் பீடிக்கப்பட்டமை உறுதிசெய்யப்பட்டதை அடுத்து 146ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 148ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது