கொரோனா வைரஸை முற்றாக ஒழித்தல் உள்ளிட்ட விவகாரம் தொடர்பில் உரையாற்றியுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க மூன்று விடங்களை முன்வைத்து உரையாற்றியுள்ளார்.
அவையாவன,
1. இடைக்கால கணக்கறிக்கை திருத்தவும்
2.சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவிக்கான திட்டத்தை தயாரிக்கவும்
3.பொது பொருளாதார திட்டத்தை தயாரிக்கவும்
ஆகிய மூன்று விடங்களை முன்வைத்து அவர் உரையாற்றியுள்ளார்.


















