பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களின் ஒருவர் மீரா மிதுன். இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த உடன் உள்ளாடை வெளியே தெரியும்படி படுக்கவர்ச்சியாக போட்டோ ஷுட் நடத்தினர்.
அந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்தார். அதனை தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட தொடங்கினர். எப்பொழுதும் கவர்ச்சியான ஆடையுடன் கூடிய புகைப்படங்களை பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம்.
அதுபோல தற்பொழுதும் கவர்ச்சியான உடையணிந்து ஆண் நண்பருடன் முகம் சுளிக்கும் வகையில் நடனம் ஆடியுள்ளார் மீரா மிதுன். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
https://twitter.com/meera_mitun/status/1246474550713311232




















