பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் நோயினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 14,576 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் 847 பேர் உயிரிழந்துள்ளனர்.
உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 108,692 ஆக உயர்ந்துள்ள நிலையில் பிரித்தானியாவில் 40,000 பேர் வரை இறப்புகளை சந்திக்கக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.