யாழ்ப்பாணம் சுழிபுரம் சவுக்கடி மீனவரின் வலையில் 130 கிலோ எடையுள்ள சுறா மீன் ஒன்று பிடிபட்டுள்ளது சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த நீலவண்ணன் என்ற மீனவருடைய வலையிலேயே குறித்த சுறா மீன் சிக்கியுள்ளது.
இந்த நிலையில் இதன் பெறுமதி பல லட்சங்கள் என்று கூறப்படுகின்றது.