இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.
அதன்படி இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் இதுவரையில் 07 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.