யாழ்ப்பாணம் குடத்தனையில் மக்கள் மீது பொலீஸாரின் மிலேச்சத்தனமான தாக்குதல் மூன்று பெண்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றுக் காலை இந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக சட்டத்தரணி சுகாக்ஷ் ஆஜராகவுள்ளார்.
இதனையடுத்து சட்டத்தரணி சுகாஷ் மருத்துவமனைக்கும் தாக்குதல் நடைபெற்ற குடத்தனை மாளிகத்திடல் முகாமிற்கும் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.