இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மறைச்செல்வனின் மகள் அண்மையில் வெளியான கல்வி பொது சாதாரண தர பரீட்சையில் சாதனை புரிந்துள்ளார்.
மறைச்செல்வன் அவர்களின் அன்பு மகள் செல்வி சிவாபிரபு இசைப்பிரியா க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் அதிவிசேட சித்தியினைப் (9ஏ) பெற்றுச் சித்தியடைந்துள்ளார்.
இறுதி யுத்தத்தில் மாவீரரான தந்தையை இழந்த சிவாபிரபு இசைப்பிரியாவே சாதனை புரிந்துள்ளார்.