மிகவிரைவில் 5000 ரூபா வழங்கும் இரண்டாவது கட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.
இதனைத் கொழும்பில் இன்று சனிக்கிழமை பகல் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் சட்டத்தரணி தொலவத்த தெரிவித்தார்.