ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 844 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்றையதினம் தொடக்கம் சற்றுமுன்னர் வரை 835 ஆக இருந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக சற்றுமுன்னர் 844 ஆக அதிகரித்துள்ளது.
இதன்படி தற்போது 580 நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதுடன் 255 பேர் குணமடைந்துள்ளனர்.