ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர, தனது தலைமுடியை தானம் செய்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் நோயாளிக்கே அவர் தனது முடியை இவ்வாறு தானமாக வழங்கியுள்ளார்.