இந்தியாவில் ஒவ்வொரு எட்டு நிமிடங்களுக்கும் ஒரு சிறுவன் காணாமல் போவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தைகளை அவர்களின் குடும்பங்களிலிருந்து பிரிக்கும் நாடு தழுவிய வர்த்தகத்தின் ஒரு பகுதியாக இந்த சிறுவர்கள் கடத்தப்படுவதாக சர்வதேச ஊடகம் ஒன்று தெரிவிக்கின்றது.
கடத்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள்கட்டாய உழைப்பு, வீட்டு அடிமைத்தனம் மற்றும் பாலியல் வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றதா விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.



















