கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டுள்ள இலங்கை கடற்படையைச் சேர்ந்த 48 சிப்பாய்கள் மினுவங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகவலை அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் சந்திரகுப்த ரணசிங்க தெரிவித்தார்.
குறித்த சிப்பாய்கள் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் கம்பஹா – வெலிசர முகாமைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் கூறினார்.