பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் வாழ்க்கைக்கு இன்றுடன் 50 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன.
தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முதல் தடவையாக 1970 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி அரசியலில் நுழைந்தார்.
இது குறித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது முகப்புத்தகத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் இதோ…