தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்திருக்கும் சென்னை பொண்ணுதான் ரெஜினா கசாண்ட்ரா. அவர், தற்போது நடிகர் அருண் விஜய்யின் ‘ஜிந்தாபாத்’ படத்தில் நடித்து வருகிறார்.
இவர், சினிமாவில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் இருந்தாலும் ரெஜினாவுக்கு சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் இல்லை. இதனால், பட வாய்பை பெற படு சூடான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி இயக்குனர்கள், மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
இதையடுத்து, தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளும் கவர்ச்சியை ஆறாக ஓடவிடும் இவர் தெலுங்கு படம் ஒன்றில் படு சூடான படுக்கையறை காட்சி ஒன்றில் நடித்துள்ளார். அந்த குறிப்பிட்ட காட்சி மட்டும் இணையத்தில் திடீரென வைரலாக பரவி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.