நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 33 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அமற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1782 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 932 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, COVID-19 தொற்றுக்குள்ளான 03 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 839 ஆக அதிகரித்துள்ளது.