இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான நோயாளிகளின் எண்ணிக்கை நேற்று இரவு 11.45 மணி வரையான காலப்பகுதிவரை 1859ஆக உயர்ந்துள்ளது.
இந்தநிலையில் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 791ஆக பதிவாகியுள்ளது.
அத்துடன் தொற்றில் இருந்து குணமானோரின் எண்ணிக்கை 1057ஆகும்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் இதுவரை 11 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.