முன்னாள் போராளிகள் விடயத்தில் தாம் எவ்விதமான அக்கறையும் கொள்ளவில்லை என்றும் அது தொடர்பில் தம்முடன் கதைக்கவேண்டாம் எனவும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமத்திரன் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகவலை திருகோணமலையினை சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார்.