ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சற்றுமுன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1947 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் மாத்திரம் ஸ்ரீ லங்காவில் 18 பேருக்கு கொரோனா தொற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.