கவனக்குறைவாக செயற்பட்டால் நாட்டில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவ வாய்ப்புள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனது ருவிட்டர் கணக்கில் பதிவொன்றையிட்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
While most countries are suffering from #Covid19, #LKA has achieved a remarkable victory thru collective efforts, but the virus is yet to be eradicated.
Negligence could spread the virus again – I call upon all citizens to take stringent measures based on health guidelines pic.twitter.com/ks0z2WzCwY
— Gotabaya Rajapaksa (@GotabayaR) June 23, 2020
இந்நிலையில் சுகாதார வழிகாட்டல்கள் மற்றும் ஆலோசனைக்கமைய செயற்படுமாறும் ஜனாதிபதி பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.