ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் திருமண உறவு என்பது முக்கியமான ஒன்று.
இன்னும் சொல்லப்போனால், அந்த உறவுதான் அவர்களின் வாழ்க்கையே மாற்றப்போகும் ஒன்றாகவும் இருக்கும். திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாக இருக்கிறது.
அந்த வகையில் அண்மையில் நடந்த திருமணம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. திருமணம் முடித்த கையோடு மகன் அந்த மாலையை அம்மா, அப்பாவுக்கு அணிவித்து நெகிழ்ச்சி படுத்தியுள்ளார்.
இது ஒட்டுமொத்த உறவினர்களையும் நெகிழ செய்துள்ளது.



















