தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்றும், தலைவர் பிரபாகரனை ஒரு கோழை என்றும் தென் இலங்கையில் கருணா கூறியுள்ளார்.
அதேவேளை அவர் கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியில் பேசுகின்ற போது மாத்திரம் எவ்வாறு மாற்றிப் பேசி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றார்.
இவ்வாறு பச்சோந்திகளாக தென்னிலங்கை மக்கள் மத்தியில் ஒரு முகமும் தமிழர்கள் மத்தியில் இன்னொரு முகமுகாக நடமாடும் கருணா போன்றவர்கள் தமிழினத்திற்கே ஒரு சாபக்கேடு என சமூக ஆர்வலர்கள் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.


















